Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

#WeatherAlert #RainAlert #Thunderstorm #SriLankaWeather #WeatherUpdate #SriLanka #HeavyRain #SLNews #TamilNews #BreakingNews #வானிலை #மழை #இடியுடன்_கூடிய_மழை #வளிமண்டலவியல்_திணைக்களம் #இலங்கை #உடனடி_செய்தி #தமிழ்செய்திகள்

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

30,31 ஆம் திகளில் EPF சேவைகள் வழங்கப்பட மாட்டாது!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – எகிப்து நட்புறவுச் சங்கம் மீளமைப்பு!

ஆடி 9, 2026
இலங்கை

”பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம்”-ஹர்ஷன நாணயக்கார

ஆனி 9, 2026
இலங்கைவானிலை

தொடரும் 21 மாவட்டங்களுக்கான வெப்ப எச்சரிக்கை!

சித்திரை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube