Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

#FloodRelief #DisasterRelief #IndiaSriLanka #IndianHighCommission #ReliefAid #SriLanka #Hatton #Watawala #CommunitySupport #SLNews #TamilNews #வெள்ளநிவாரணம் #இயற்கைஅனர்த்தம் #நிவாரணஉதவி #இந்தியஇலங்கைநட்புறவு #இலங்கை #தமிழ்செய்திகள் #உடனடிசெய்தி

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய -இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய தூதரகம் கண்டி இந்திய துணை தூரகத்திற்கூடாக இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கினிகத்தேன பிளக்வாட்டர் அல்லித்தோட்டம் வட்டவளை தியகலை கரோலினா அகரவத்தை தோட்டப்பகுதி மக்களுக்கும் வட்டவளை நகரப்பகுதி மக்களுக்கும் சுமார் 6000/= பெருமதியான நிவாரண பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் கண்டி இந்திய துணை தூதகத்தை சேர்ந்த் அதிகாரிகள்
அம்பகமுவ பிரதேசசபை தலைவர் கப்பில் நாகந்தல பிரதேசசபை உறுப்பினர்கள் வரிந்து சத்சர இரா.ஜீவன் இராஜேந்திரன் ஆகியோரும் இணைத்துக் கொண்டனர் இதற்கான அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் வரிந்து சத்தசர கண்டி இந்திய உதவி இந்திய தூதரகத்தோடு தொடர்புகொண்டு இந்த உதவியை பெற்றுக்கொடுத்த மை குறிப்பிடத்தக்கது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் முயன்ற ஒருவர் கைது!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு மரணங்கள் 31 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும்!

வைகாசி 2, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

விக்ரம் பிரபு – சித்தார்த் புதிய படம் தொடக்கம்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube