Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

#முசிவலிங்கம் #மலையகஆளுமை #மலையகம் #அஞ்சலி #மறைவு #இலங்கை #M_Sivalingam #Malaiyagam #UpCountry #SriLanka #Tribute #Condolences #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் இன்று (24) காலமானார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

அவரது ‘ஒப்பாரி கோச்சி’ சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

மு. சிவலிங்கத்தின் மறைவு மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல் தொடர்பில் மூன்று நாட்களுக்கு முன்னரே புலனாய்வுத் தகவல் வழங்கப்பட்டுள்ளது – ஹர்சன ராஜகருண

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ பரவல்

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர!

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube