Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, வடமத்திய, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – பிரதமர்

#Education #TeacherRecruitment #SriLankaEducation #HariniAmarasuriya #SchoolEducation #NorthernProvince #EasternProvince #NorthCentralProvince #SLNews #TamilNews #ஆசிரியர்பற்றாக்குறை #ஆசிரியர்நியமனம் #கல்வி #இலங்கை #வடமாகாணம் #கிழக்குமாகாணம் #உடனடிசெய்தி #தமிழ்செய்திகள்

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்கள் மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான   ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிலையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்று வரும் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய தேவையான ஆலோசனைகளையும் பிரதமர் வழங்கினார்.

அதேவேளை, இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைத்த குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது – எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல முடிவு

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube