Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கொக்காவில் பகுதியில் பாரிய விபத்து!

ஆவணி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி–யாழ்ப்பாணம் A9 வீதியில் கொக்காவில் பகுதியில் இளநீர் ஏற்றிச் சென்ற பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், சாரதி வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் சாரதி மீட்கப்பட்டுள்ளதுடன், இளநீர் ஏற்றிச் சென்ற பொலிரோ ரக வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவிலிருந்து ரூ.20 கோடிக்கும் மேற்பட்ட ஹஷிஷ் போதைப்பொருளுடன் கனேடியர் கைது!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவு: உத்தரவு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆவணி 4, 2026
Breaking Newsஇந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சித்திரை 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி மோசடி: வெள்ளவத்தை நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube