Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு கஞ்சாவுடன் தம்பதியர் கைது!

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கெப் ரக வாகனமொன்றில் பெருமளவிலான கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ கிராம் 985 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கணவனும், 22 வயதுடைய அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியா பகுதியில் வறட்சியினால் பல குடும்பங்கள் பாதிப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் குடியேறும் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த அரசியல் காட்சிகள் இணக்கம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை தடுமாற்றம்

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube