Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

#மரணதண்டனை #மரணதண்டனைகைதி #கைதி #பொலிஸார் #பொதுமக்கள்உதவி #காவல்துறை #தேடுதல் #இலங்கை #SriLanka #Police #Prisoner #BreakingNews #NewsUpdate

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2019 ஆம் ஆண்டு ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 

நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி, ரனேபுர தேவகே ரனுக எரந்த விஜேதுங்க எனும் 38 வயதுடைய நபராவார்.

 

இவரது முகவரியாக இலக்கம் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குறித்த குற்றவாளி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 071 859 1604 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு 071 962 7561 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா பரவல்: கொங்கோ பயணிகளுக்கு கனடா தற்காலிக நுழைவுத் தடை!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 இலட்சம் ரூபா பெறுமதியான 19892 புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்ற சாரதி கைது

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை – கொழும்பு புகையிரத சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஆடி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டோக்கியோ ஆரம்பப் பாடசாலை ஒன்றில் தீ விபத்து!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube