Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் லொறிகள் மோதி விபத்து: உதவியாளர் பலி!

ஆவணி 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்ற பாரவூர்தி பொருட்களை இறக்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த பாரவூர்தி அதன் பின்புறத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பின்னால் வந்த பாரவூர்தியின் உதவியாளரான 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட ஷெம்பு பெக்கட்டுகள்!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22வது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனுத்தாக்கல்

ஆவணி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டம்?

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube