Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுமையாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் பொலிசாரால் மீட்பு

ஆவணி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த மனிதர்கள் அற்ற பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயதுடைய சிறுமியொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று (13) வத்தேகம – யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் இருந்த போதே அச்சிறுமி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று சிறுமியைத் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியொன்றில் வந்த சிலர் காலை 7 மணியளவில் அச்சிறுமியை அப்பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியைக் அழைத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா என்று குறிப்பிட்டதோடு ஏனைய விடயங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை.

சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

காங்கோவிலிருந்து பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று உறுதி

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் மாற்றம்: புதிய சட்டம் கொண்டு வர அரசு திட்டம்!

ஆனி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

மோடி வீடியோ முடக்கம்: மெட்டா மன்னிப்பு!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube