Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னார் கிராமம் வடக்கில் பனைமரக்கூடலில் தீவிபத்து!

#தலைமன்னார் #தலைமன்னார்கிராமம் #மன்னார் #வடக்கு #தீவிபத்து #பனைமரக்கூடல் #தீயணைப்பு #BreakingNews #TamilNews #SriLankaNews #MannarNews #FireAccident

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தலைமன்னார் கிராமம் வடக்கில் பனைமரக்கூடலில், இன்று செவ்வாய்க்கிழமை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில், கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீவிபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளில் கிராம பொதுமக்கள் தீயணைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கினர்.

மேலும், இலங்கை இராணுவம், தலைமன்னார் கடற்படைப் பிரிவு மற்றும் பொலிஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்து நிலைமையை அவதானித்து, தேவையான ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த கட்டுப்படுத்தல் நடவடிக்கையை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞ்சன் கைது

புரட்டாதி 8, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube