Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்குளியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

ஆனி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்காராம மாவத்தை பகுதியில் நேற்று (26) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய இந்த நடவடிக்கையில், சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் 199 கிராம் 680 மில்லிகிராமும், ஐஸ் போதைப்பொருள் 10 கிராம் 170 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் விலை வீழ்ச்சி

வைகாசி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹோமாகமவில் 2 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு விளக்கமறியல்

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube