Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நிறைவு – ரணில் விக்ரமசிங்க

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 2028-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை மீண்டும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2028-க்குப் பிறகு கடன்களை மறுசெலுத்துகை செய்ய இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

எனினும், இந்த வருட முடிவில் மத்திய வங்கி 8 பில்லியன் டொலர்கள் கையிருப்பை மட்டுமே எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக, மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, அந்த 6 பில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செம்மணிக்கு விஜயம்!

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டி மற்றும் கெப் ரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“கோட்டா கோ கம” மே 9 வன்முறை நஷ்டஈடு தொடர்பில் கோட்டபயவுக்கு நோட்டீஸ்!

வைகாசி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube