Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் எம்.பியின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை!

#நாமல்ராஜபக்ஷ #நாமல்MP #பிணை #இலங்கைஅரசியல் #Nam alRajapaksa #SriLankaNews #BreakingNews #CourtNews #பிரத்தியேகசெயலாளர் #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவைப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் தாக்கப்பட்டதாக தகவல் – அனோஜனின் விடுதலைக்காக சவூதி செல்லும் குழு

அக்டோபர் 6, 2026
இலங்கை

சுரேஷ் சலேவின் பிணை கோரிக்கை ‘வேடிக்கையான நாடகம்’ – வசந்த முதலிகே

ஜூன் 5, 2026
இலங்கை

தலவத்துகொட உணவகத்தில் தீ விபத்து; நால்வர் காயம்!

ஜூன் 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்வானிலை

பிலிபைன்ஸில் 7.8 மெக்னிடியூட் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஜூன் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube