Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் கடற்பரப்பில் 7.5 இலட்சம் சந்தேகத்திற்கிடமான மருந்து காப்ஸ்யூல்கள் மீட்பு!

ஆவணி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

புத்தளம் கடலேரியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7.5 இலட்சம் மருந்து காப்ஸ்யூல்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படையின் விஜய கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்களால் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து குறித்த காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, படகும் காப்ஸ்யூல்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு மீட்பு

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் – சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube