பீகாரில் இந்திய பிரதமருக்கு சிலை வைத்து பூஜை செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த ஆலயத்தின் பொறுப்பை ஏற்றுள்ள நபர், பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி இந்திய ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும் என்றும், அதற்காக 5 ஏக்கர் நிலம் அரசினால் ஒதுக்கப்படும் என்றும், அவரின் உயரத்தில் ஒரு தங்க சிலையும் நிறுவப்படும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
