Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

தென்னாப்பிரிக்க குத்துச்சண்டை வீரர் சொலானி டெடே உயிரிழப்பு

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அவருடன் பயணித்த 27 வயதான பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொலானி டேடே WBF, WBO ,IBF ஆகிய பிரிவுகளில் உலக செம்பியன் பட்டங்களை வென்றவர்.

2017-ஆம் ஆண்டு உலக செம்பியன்ஷிப் போட்டியில், எதிராளியை வெறும் 11 வினாடிகளில் நொக்கவுட் செய்து ‘கின்னஸ் உலக சாதனை’ படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு 100 மின்சார பேருந்துகள்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் சிக்கிய தேரர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம் !

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகள் போதைப்பொருள் வைத்திருக்க அனுமதித்த 2 கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம்!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube