Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அதன்படி, இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு,

தூதுவர்களாக:

•Jorge Geraldo Kadri – பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர்

•Wei Huaxiang – சீன மக்கள் குடியரசின் தூதுவர்

•கலாநிதி Robert Zischg – ஆஸ்திரிய குடியரசின் தூதுவர்

•Eric S. Meyer – அமெரிக்கத் தூதுவர்

•Francisco Manuel Comprés Hernández – டொமினிகன் குடியரசின் தூதுவர்

•கலாநிதி Mohammed Abdalla Ali Eltom – சூடான் குடியரசின் தூதுவர்

•Nubiela Yanarith Ayala – பனாமா குடியரசின் தூதுவர்

உயர்ஸ்தானிகர்களாக

•D.M. Salahuddin Mahmud – பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்

•பேராசிரியர் Kwasi Obiri-Danso – கானா குடியரசின் உயர்ஸ்தானிகர்

•Siti Arnyfariza Md Jaini – புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர்

•Dharamkumar Seeraj – கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலை போதிய கட்டட வசதியின்மையினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் சிரமம்

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பணபரிமாற்றத்தின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது!

வைகாசி 17, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube