Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

#தலைமன்னார் #கத்திக்குத்து #பெண்உயிரிழப்பு #குடும்பதகராறு #இலங்கைசெய்திகள் #Mannar #Thalaimannar #SriLankaNews #BreakingNews #CrimeNews

ஆவணி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த சம்பவம், இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய குறித்த பெண், தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர், தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலக தீர்மானம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் சிலரை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை !

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுவனை தாக்கி வீடியோ வெளியிட்ட மற்றுமொரு சிறுவன் கைது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube