Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு – 8 பேர் உயிரிழப்பு

#பாளம் #திடீர்வெள்ளம் #நிலச்சரிவு #வெள்ளப்பெருக்கு #8பேர்உயிரிழப்பு #இயற்கைஅனர்த்தம் #மழை #வெள்ளஎச்சரிக்கை #இலங்கைசெய்திகள் #SriLankaNews #Flood #Landslide #FlashFlood #BreakingNews #WeatherAlert

ஆவணி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

நிலவில் 250 நில அதிர்வுகள் பதிவு – இஸ்ரோ அறிவிப்பு

ஆடி 25, 2026
உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு புற்றுநோய் பாதிப்பு!

சித்திரை 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிராட் பீக்கில் சிகரத்தில் காணாமல் போன 10 வீரர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

ஆவணி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் பலி!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube