Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

#சமூகஊடகதடை #சமூகஊடகங்களைதவிர்ப்போம் #SocialMediaBan #SocialMediaFree #DigitalDetox #SayNoToSocialMedia #SocialMediaAwareness #OfflineLife #ReduceSocialMedia #DigitalWellbeing

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல் தொடர்பில் புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புகையிரதத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிடும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதன் மூலம் புகையிரத சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் என்பன பாரிய ஆபத்துக்கு உள்ளாகுவதாலேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின் கீழ்,புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி,புகையிரத பொது முகாமையாளர்,புகையிரத உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, புகையிரத பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நச்சு போதைப்பொருள் தடுப்பு தேசிய நடவடிக்கையின் பிரதான அலுவலகம் இன்று திறப்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள்!

ஆனி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

தென்னாப்பிரிக்க குத்துச்சண்டை வீரர் சொலானி டெடே உயிரிழப்பு

ஆவணி 23, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதி வீடொன்றில் தீப்பரவல்

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube