Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை 9,469 டெங்கு நோயாளர்கள்

#டெங்கு #டெங்குநோய் #டெங்குபாதிப்பு #டெங்குநோயாளர்கள் #இலங்கை #Dengue #DengueAlert #DengueCases #SriLanka #HealthAlert #PublicHealth #MosquitoControl

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,469 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்தில் 29,962 நோயாளர்களும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமானோர், அதாவது 50,167 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,823 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 8,624 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 20,207 ஆகும்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,794 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,913 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,117 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 6,111 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து!

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கிரிஷ்’ நிதி முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தனவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

அக்டோபர் 6, 2026
இலங்கை

மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம் – ஜீவன் தொண்டமான்!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube