Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள மைலா (Myla) கிராமத்தின் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ஆளில்லா விமான தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் உள்ளூர் கிராமத் தலைவர் தராஸ் டிடிச் (Taras Didych) உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் மீது ஆளில்லா வானுார்தி மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதனையடுத்து, ஆபத்தான சூழ்நிலை காரணமாக அந்தப் பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில், குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வெடிபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க அனுமதித்தது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியம் (Official Negligence) தொடர்பாகவும் யுக்ரைன் அரசு குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள்: 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்!

ஜூலை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

ஆகஸ்ட் 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

6. எபோலா தொற்று: நைஜீரியாவில் புதிய பாதிப்பு பதிவு

அக்டோபர் 25, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI காதலன் AI குழந்தையுடன் வாழும் பெண்

ஆகஸ்ட் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube