Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு

இந்த செய்திக்குப் பொருத்தமான ஹேஷ்டேக்குகள்: #22ஆவது_திருத்தம் #அரசியலமைப்பு_திருத்தம் #உயர்நீதிமன்றம் #மனுக்கள் #நீதிமன்ற_விசாரணை #இலங்கை_அரசியல் #SriLankaPolitics #22ndAmendment #ConstitutionalAmendment #SupremeCourt #SriLankaNews

ஆவணி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஆளும் கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிப்பதற்காக நாளை (01) அழைக்குமாறு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இம்மனுக்களை விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஐந்து பேரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நீதியரசர்கள் குழாமின் தலைவராகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படுவார்.

அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இந்த நீதியரசர்கள் குழாத்தின் ஏனைய உறுப்பினர்களாவர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ குறித்து விசேட அறிவிப்பு!

ஆடி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.1.1 கோடி கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஆவணி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் லொறிகள் மோதி விபத்து: உதவியாளர் பலி!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube