Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நீலம் மற்றும் வெள்ளை நிற ஜெர்சியில் இருபது ஆண்டுகள் விளையாடியதன் மூலம், ஆர்ஜென்டினா அணிக்கான தனது நீண்ட காலப் பயணத்திற்கு அவர் இறுதி அத்தியாயம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தனது விளையாட்டு வாழ்க்கையின் பெரும்பகுதியை வரையறுத்த அந்த தேசிய ஜெர்சியை இனி அணியப் போவதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த முடிவை எடுப்பதில் தனது தந்தையின் மரணம் ஒரு முக்கியப் பங்கு வகித்ததாக இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இந்த மாத தொடக்கத்தில் தமது தந்தை காலமானதை அடுத்து, விளையாட்டிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக மெஸ்ஸி சூசகமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

8 இலட்சம் ரூபா பெறுமதியான 19892 புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்ற சாரதி கைது

ஆவணி 14, 2026
உலகம்

சேதமடைந்த குவைத் விமான நிலையத்தை பார்வையிட்டார் குவைத் பிரதமர்!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube