Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூட்டானை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று 3, பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

May be an image of one or more people

அவரை பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people, wedding and temple

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலப்படுத்த நடவடிக்கை

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருமான வரி கணக்குகள் சமர்ப்பிப்பு ஆரம்பம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீத இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube