Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணைக்கு “ட்ரம்ப் நீரிணை” என பெயரிடுமாடு பரிந்துரை

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதற்கு புதிய பெயரைச் சூட்டுவது தொடர்பான ட்ரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் “ஜனநாயகன்”

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் வறட்சியான வானிலை

ஆவணி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை ஆரம்பிப்போம் -அமெரிக்கா

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்த புதிய அதிகாரசபை!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube