ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (04) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.