Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Gov pay” போலி இணையத்தளம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Gov pay’ செயலியைப் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யு பி.ஜே. சேனாதீர பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடி இதன் மூலம் இடம்பெற்று வருகிறது. Gov pay மூலம் பணத்தை செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால் இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற்றுக்கு உள்ளாக வேண்டாம்.

பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும் நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை Gov pay முறையின் மூலம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், Gov pay இணையத்தள அமைப்பைப் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் இரகசிய தரவுகளைத் திருடும் மோசடி இடம்பெற்று வருகிறது.

குறித்த இணையதளத்தின் இணைப்புகள் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலமாக தொலைப்பேசிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடப்படும் இடம்பெறுகிறது. எனவே இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தை சாடிய சஜித்!

ஆடி 15, 2026
இந்தியாஇலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெனியாய வைத்தியசாலைக்கு இந்தியா மருத்துவ உதவி!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலங்கு பாதுகாப்பு சட்டத்தினால் கண்டி எசல பெரஹராவிற்கு எந்த தடையும் இல்லை!

ஆவணி 9, 2026
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனர்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube