Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

ரசிகர்களின் கண்ணில் சிக்கிய ‘TVK 2026’

#சிபிசத்யராஜ் #TVK2026 #தமிழ்சினிமா #ரெட்ரோலுக் #வைரல் #புதியபடம் #சினிமாசெய்திகள் #TamilCinema #CibiSathyaraj #Viral #CinemaNews

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் திரையுலக நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

80-களின் ரெட்ரோ பாணியில் அமைந்துள்ள இந்த புகைப்படங்களில், பழங்கால பைக் ஒன்றில் சிபி சத்யராஜ் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அவரது ஆடை, சிகை அலங்காரம் உள்ளிட்டவை 80-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

எனினும், புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பைக்கின் பதிவு இலக்கத்தில் ‘TVK 2026’ என குறிப்பிடப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் மற்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான குறியீடா அல்லது அவரது புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், 80-களின் பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் சிபி சத்யராஜ் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமா

கசிந்தது ஜனநாயகன் படத்தின் முக்கிய காட்சிகள் – இயக்குனர் வினோத் கவலை!

சித்திரை 10, 2026
சினிமா

மீண்டும் மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘ஹாரி பாட்டர்’!

புரட்டாதி 3, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு 2 புதிய ஆலோசகர்கள்!

வைகாசி 22, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

த.வே.க தலைவர் விஜய்யின் திரைப்படப்பாடலை பகிர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா ஆதரவு!

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube