Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் இருவர் கைது

#போதைப்பொருள் #இருவர்_கைது #போதைப்பொருள்_கைது #காவல்துறை #சட்டவிரோதம் #இலங்கை_செய்திகள் #TamilNews #SriLankaNews #BreakingNews #LatestNews

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு, தெமட்டகொடை மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இரண்டு பயணப் பொதிகளில் ஐந்து பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து மோதியதில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

ஆவணி 21, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

“இரத்த நிலவு” இம்மாதம் 28 ஆம் திகதி

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே பாலியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் – உதய கம்மன்பில!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube