Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கடற்படை பிரதிப் பிரதானி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதியிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி வைஸ் அட்மிரல் Ajay Kochhar (Vice Chief of the Naval Staff of the Indian Navy) புதன்கிழமை (2026 செப்டம்பர் 09) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.

அதற்கமைய, இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி, கடற்படையின் பாரம்பரிய சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதியினால் பிரதான அதிகாரி உள்ளிட்ட கடற்படை நிர்வாகக் குழுவினர் இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில், இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே மூலோபாய மட்டத்திலான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருதரப்பிற்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலில்லை – மல்வத்து மகாநாயக்க தேரர் கவலை

ஆவணி 12, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு 190 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆடி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காரில் ரூ.2.7 கோடி பணம்; இருவர் கைது!

ஆடி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் – எதிர்வரும் செப்டம்பர் 15

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube