Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம்

#ரஷ்யா #எரிபொருள் #எரிபொருள்_இலக்குகள் #தாக்குதல் #ரஷ்யஎரிபொருள் #உக்ரைன் #உலகசெய்திகள் #சர்வதேசசெய்திகள் #Russia #FuelTargets #RussiaUkraine #WorldNews #InternationalNews

புரட்டாதி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு போர் ஓர் காரணமல்லவெனவும், மாறாக உக்ரைன் – ரஷ்ய போரே காரணம் எனவும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய பொருளாதார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தமது உத்தியோகப்பூர்வ இராணுவ இலக்காக நிர்ணயித்து அதன்மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்கள், அந்நாட்டின் எரிபொருள் உற்பத்தியைக் குறைத்து, நாடு முழுவதும் எரிபொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், வரலாற்றில் முதன்முறையாக டீசலின் விலை அமெரிக்காவில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொளேடிமிர் ஷெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், ரஷ்யா மீது தாக்குதல்களை நடத்துவதற்கு வேறு இலக்குகளை நிர்ணயிக்குமாறு தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

எரிபொருள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் – எதிர்வரும் செப்டம்பர் 15

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் பெரிய வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குருநகரில் பட்டாசு வெடிப்பு: இளைஞர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொழும்பு ஆமர் வீதியில் வெள்ளம்

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube