Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மீனவர்களிடம் ரூ.7 இலட்சம் இலஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு

புரட்டாதி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான சுருக்கு வலை அனுமதிப்பத்திரம் வழங்க, 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து தலா ரூ.35,000 வீதம் சுமார் ரூ.7 இலட்சம் இலஞ்சமாக பெறப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படுத்திய கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், பின்னர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பத்திரங்களை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்காக ரூ.70,000 செலுத்திய ஒருவருக்கு இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்பிடி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொரியரில் போதைமாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

புரட்டாதி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சி!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube