Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராஜித உள்ளிட்ட மூவருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (14) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.உள்ளூர் சுற்றுலா ஆராய்க

கடந்த 2012 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்கு வழங்கியமை ஊடாக அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மன்றில் முன்வைக்கப்பட்டஇருதரப்பு சாட்ச்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதி, மேலதிக சாட்சிய விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தின் நிதிமுகாமைத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிதியமைச்சின் வளாகத்தில் போராட்டம்!

ஏப்ரல் 27, 2026
முக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்!

மே 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது ;இஸ்ரேல் உறுதி

ஜூன் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் மாயம் – 11 பேர் பாதுகாப்பாக மீட்பு

ஆகஸ்ட் 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube