Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்திடம் இலங்கை தோல்வி

#இலங்கை #இங்கிலாந்து #இலங்கைதோல்வி #இங்கிலாந்துவெற்றி #இலங்கை_கிரிக்கெட் #கிரிக்கெட் #கிரிக்கெட்செய்திகள் #SriLankaCricket #EnglandCricket #SLvsENG #CricketNews #CricketUpdate #SriLanka #England

புரட்டாதி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் ஹரி புரூக் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்றார். ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக 24 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பௌர்ணமி தின தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பாலியல் வன்கொடுமைகள்: முதலமைச்சருக்கு கண்டனம்

ஆனி 16, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube