Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

புரட்டாதி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் முதலாம் நிலை (மஞ்சள் நிற) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுடுத்துள்ளது.

இன்று (16) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை , நாளை வியாழக்கிழமை (17) காலை 10:00 மணி வரைஅ முலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

கொழும்பு மாவட்டம் : சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவு.

களுத்துறை மாவட்டம் : தொடாங்கொட, புலத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலின்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம் : வாரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், உரிய அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் பலி!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் வரை சலுகைக் கடன்!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய வாகனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube