Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 உயர்வு

புரட்டாதி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மட்டக்குளி – ராஸ்ஸமூனகந்த பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

வைகாசி 22, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

புரட்டாதி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube