Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இளம்பெண் ஒருவர் பலி

புரட்டாதி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நுவரலியா – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கி தங்கக்கலை, கேம்பிரி தோட்டத்தை சேர்ந்த 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கிப் மோட்டார் வண்டியில் பயனித்த குறித்த பெண் மீது, எதிரே வந்த வேகக் கட்டுப்பாடு இழந்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் 39ஆவது வருடாந்த மாநாடு

ஆவணி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

வைகாசி 24, 2026
இலங்கை

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து !

சித்திரை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube