Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு – தீர்ப்பு நாளை

#உயிர்த்த_ஞாயிறு_தாக்குதல் #தாக்குதல்_வழக்கு #தீர்ப்பு_நாளை #நீதிமன்றம் #வழக்குத்_தீர்ப்பு #இலங்கை_செய்திகள் #EasterAttack #CourtVerdict #SriLankaNews #BreakingNews

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.

நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், நீண்டகாலமாக இடம்பெற்ற விசாரணைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.

விரிவான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதற்கு மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டேம் வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்

மே 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் – கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு

செப்டம்பர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதிலும் 15000 தானசாலைகள் இதுவரையில் பதிவு!

மே 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்ச் மாதத்திற்குள் 30,000 ஆசிரியர்களை நியமிக்கத் திட்டம்

அக்டோபர் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube