Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு சனத் ஜயசூரியா பாராட்டு

#வைபவ்சூர்யவன்ஷி #சனத்ஜெயசூர்யா #இந்தியகிரிக்கெட் #இலங்கைகிரிக்கெட் #கிரிக்கெட் #டிம20 #இளம்வீரர் #VaibhavSuryavanshi #SanathJayasuriya #Cricket #IndianCricket #T20

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

வைபவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெயசூர்யா, அவருக்கு இன்னும் நீண்ட பயணம் உள்ளதாகவும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தனது திறமையை நிரூபிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக டி20 தொடரில் 3 போட்டிகளில் 42 ஓட்டங்களை பெற்ற வைபவ், தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் 151 ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

50 ஆண்டுகளாக தனியார் பஸ்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் – கெமுனு விஜயரத்ன

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்

ஆவணி 27, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு – வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை

புரட்டாதி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube