Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி

செப்டம்பர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

நிஷின் (Nisshin) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும் ஷஃபாலி வெர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

“ஸ்ட்ரெச்சர் கூட இல்லையா?”

செப்டம்பர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

மே 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கவன்திஸ்ஸ யானைக்கு சிகிச்சை: தாய்லாந்து விசேட வைத்தியக் குழுவை அழைத்து வர யோசனை

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சிக்குள் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்து – இருவர் பலி

ஜூலை 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube