Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரி முறையைச் சீரமைக்க IMF கோரிக்கை!

#வரி #வரிமுறை #வரிசீரமைப்பு #IMF #சர்வதேசநாணயநிதியம் #இலங்கைபொருளாதாரம் #பொருளாதாரசீர்திருத்தம் #TaxReform #IMF #SriLankaEconomy #EconomicReforms

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதோடு, வரி அமைப்பின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் இடைக்கால வருவாய் மூலோபாயமொன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரச் சீரமைப்பிற்கு வரி முறையை மேலும் திறம்பட்டதாகவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி மற்றும் நியாயம் வழங்கக்கூடியதாகவும் மாற்றுவது அவசியமாகும்.

இதன் மூலமே நாட்டின் வருவாய் ஈட்டும் திறனைத் தொடர்ந்து பேண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வரி வலைப்பின்னலை விரிவுபடுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள பல்வேறு வரி விலக்குகள் மற்றும் வரி ஊக்கச்சலுகைகளை சீரமைத்து, அவசியமற்றவற்றை நீக்கி நியாயமான முறையில் முறைப்படுத்துவது மிக முக்கியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய ஏற்றுமதி திட்டம்: இலங்கை சுங்கத்தின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

ஆனி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை: சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச சிறுவர் தினம்

ஐப்பசி 1, 2026
இலங்கை

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube