Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை பகுதியில் வீடொன்றில் தீ பரவல்

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பளவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை வேளையில் தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காரணம் மற்றும் ஏனைய விடயங்களை கண்டறியும் வகையில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னரே தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மேலும் 11 என்புக் கூட்டுகள் மீட்பு!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யா–உக்ரைன் விரைவில் ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

புரட்டாதி 23, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iphone பாவனையாளர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து இணையவழி தாக்குதல்

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகின

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube