Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நினைவேந்தலின் ஆரம்பமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
இதனையடுத்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் பகுதியில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள்

புரட்டாதி 20, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஆவணி 21, 2026
இலங்கை

காலநிலை மாற்றத்தைக் குறைப்போம் – 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube