Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தளை கணனி விற்பனையாகம் ஒன்றில் தீ பரவல்

புரட்டாதி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

வத்தளை – மஹபாகே பகுதியில் உள்ள கணினி விற்பனையகம் ஒன்றில் இன்று (23) இரவு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்து காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே பகுதியில், கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று எச்சரிக்கை

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சைபர் மோசடி என்பதால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது – அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூன்றாம் தவணை இன்று நிறைவு!

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube