Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

#மட்டக்களப்பு #போதனாவைத்தியசாலை #சிறுவர்அதிதீவிரசிகிச்சைபிரிவு #சிறுவர்கள் #வைத்தியசாலை #சுகாதாரம் #மட்டக்களப்புசெய்திகள் #Batticaloa #TeachingHospital #PaediatricICU #Healthcare #SriLankaHealth #BatticaloaNews #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் பிரிவை அமைப்பதற்காகப் பல வைத்திய நிபுணர்களும், வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

மாவட்ட அளவிலும் மாகாண அளவிலும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்குத் தனித்துவமான மற்றும் உயர்தர அதிதீவிர சிகிச்சைகளை இதன் மூலம் வழங்கும் வகையில் இந்த பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனின் முயற்சினால் உருவாக்கப்பட்டு இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறுவர் நல வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுவர் நல வைத்தியச் சிகிச்சையில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தச் சேவை திறம்படச் செயற்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேலும் பல புதிய வைத்தியப் பிரிவுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது- நடிகர் விஷால்

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிய வகை விலங்குகளின் பாகங்களுடன் இருவர் கைது!

ஆவணி 11, 2026
இலங்கை

கடலில் சிக்கிய மூன்று கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 9, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான இந்திய உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube