Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரண உதவி

#வெள்ளம் #வெள்ளப்பாதிப்பு #நிவாரணஉதவி #கடற்படை #இலங்கைகடற்படை #பாதிக்கப்பட்டமக்கள் #மக்களுக்குஉதவி #SriLankaNavy #FloodRelief #FloodAffected #ReliefAid #SriLanka

செப்டம்பர் 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், காலி மாவட்டத்தின் மாபலகம – பிடிகலை வீதி நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (24) கடற்படையின் பேரிடர் நிவாரணக் குழுவினர் தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர்.

மேலும், தெற்கு மாகாணத்தின் தவலம, ஹினிதும, மாபலகம, தொடம்கொட, உடுகம, நாகொடை மற்றும் ஹபரகொடை பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக 7 கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நாவலப்பிட்டி, யட்டியாந்தோட்டை, சீதாவாக்கை மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் மேலும் 9 பேரிடர் நிவாரணக் குழுக்கள் தேவைக்கேற்ப பணியில் ஈடுபடுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

செப்டம்பர் 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கை இஸ்ரேலுக்கு மிகவும் மோசமானது: ஐநாவுக்கான இஸ்ரேல் தூதுவர் சாடல்

ஜூன் 17, 2026
இலங்கை

கஹவத்தை பேரஹரா காரணமாக இரத்தினபுரி–எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில்போக்குவரத்து கட்டுப்பாடு!

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தங்களுக்காக யானைகள் கொலை – 10 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை!

அக்டோபர் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube