Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வெள்ளை மாளிகையை பார்வையிட்ட சீன ஜனாதிபதி

#சீனஜனாதிபதி #வெள்ளைமாளிகை #சீனா #அமெரிக்கா #சீனா_அமெரிக்கா #XiJinping #WhiteHouse #China #USA #USChina #InternationalNews #WorldNews #Diplomacy #GlobalNews

செப்டம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் இரண்டாம் நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை சந்தித்துப் பேசியதுடன் வெள்ளை மாளிகையையும் பார்வையிட்டனர்.

இதன்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரங்களை அவர்கள் ஓரங்கட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான், தைவான், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வர்த்தகம் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு வல்லரசுகளும் பரஸ்பர உரையாடலை வலுப்படுத்த முற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற சந்திப்பை “மிகச் சிறந்த சந்திப்பு” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

“2016-ல் நான் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் நானும் பரஸ்பர மரியாதை மற்றும் எங்கள் மக்களின் முக்கிய நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மிகச் சிறந்த நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ளோம்.” என்று ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளுடன் அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கைது!

ஜூலை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

அக்டோபர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி எசல பெரஹரையின் பாரம்பரிய அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க அமைச்சரவை அனுமதி

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

அக்டோபர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube