Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருமணமான ஆண்களிடையே பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு காணப்படுவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் தம்பதியரின் பரஸ்பர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நவீன வாழ்க்கை முறையில் நிலவும் கடுமையான மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, அதிக பணிச்சுமை மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகளவில் அடிமையாதல் போன்ற காரணிகளே இந்த நிலைமை உருவாவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அது நீண்டகால அடிப்படையில் குடும்ப முறிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தம்பதியினர் தங்களுக்குள் திறந்த மனதுடன் கலந்துரையாடுவதும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உரிய தொழில்முறை உளவியல் ஆலோசனைகளைப் பெறுவதும் அத்தியாவசியமானது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

இமயமலையில் தொடரும் நிலச்சரிவுகள் – நேபாளத்திற்கு அதி உயர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்’ திட்டம் 2026இல் மறுசீரமைப்பு!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி !

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து ஆராய்வு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube