Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி !

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (26) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.ன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 391,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது அது திடீரென 2,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து பொலிசார் கப்பம் பெற்றதாக குற்றச்சாட்டு; விசாரணை நடத்த கோரிக்கை

ஆனி 8, 2026
இலங்கை

வடக்கு – மேற்கு கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் பொருத்தும் எந்த திட்டமும் இல்லை – இலங்கை விமானப்படை!

வைகாசி 5, 2026
இந்தியாஇலங்கைசினிமா

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய்!

சித்திரை 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube